மலைநாட்டு மைந்தன் எம்.ஜி.ஆர்.
ஈழத்து நடிகையுடன்....1947
ஏ.எஸ். சாமியின் இயக்கத்தில் 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி 'ராஜகுமாரி' எனும் படம் வெளியானது.
இப்படத்தின் உதவி வசனகர்த்தா மு. கருணாநிதியாகும். படத்தில் எம்.ஜியாருக்கு ஜோடியாக இலங்கை நடிகை தவமணி தேவி நடித்திருப்பார்.
இதயக்கனியென போற்றப்படும் எம்.ஜி. ஆர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். நமது மலையக மண்ணில் பிறந்தவர்.