1864 ஆம் ஆண்டிலேயே இலங்கையில் புகையிரத சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. கண்டி, பதுளை ஆகிய பகுதிகளிலிருந்து கோப்பி பயிர்களை கொழும்பு துறைமுகத்துக்கு எடுத்துவருவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
புகையிரத பயணத்துக்கான வீதியை அமைப்பதற்கு தோட்ட மக்களின் கடின உழைப்பே கைகொடுத்தது. கொட்டும் மழையையும், வெளுத்துவாங்கிய வெளிலையும் கவனத்திற்கொள்ளாது கடுமையாக உழைத்தனர்.
இன்று வீதிகளெல்லாம் புதுவடிவம் பெற்றுவிட்டன. ஆனால், தோட்ட மக்களின் வாழ்க்கை முறையோ????