Latest News
Saturday, April 21, 2018

'வலிப் பிரசவம்' !

காலை, மாலை பாராது காடுமலைகள் பலஏறி இலங்கையின் பொருளாதாரத்துக்கு எம்மவர்கள் உயிர்கொடுத்தனர். நாட்டை வளமாக்கிய அவர்கள் வளமற்றவர்களாக வாழ்வது பெரும் வருத்தமளிக்கின்றது. உலகில் எல்லாத் தொழில்துறையிலும் பதவி உயர்வு உண்டு. 

ஆனால், கூடையை தலையில் சுமந்தது முதல், முதுகில்கூன் விழுந்து செத்து மடியும்வரை தோட்டத்தொழிலாளியாகவே வாழ்ந்து மடிகின்றனர் நம்

 பெண்கள். பதவி உயர்வே இல்லாத தொழில்துறையென கூறினால் அது பிழையாகாது.
அன்று எப்படி கஷ்டப்பட்டனர் என்பதை இக்காணொளிமூலம் காணக்கூடியதாக இருக்கின்றது. கேபில்மூலம் கொழுந்து அனுப்பட்ட காட்சிகளும் இருக்கின்றன.

spicail thanks to -
படங்கள் - லங்காபுர
# Tea Growing In Ceylon (1960-1969)
  • Like us
  • Comments
Item Reviewed: 'வலிப் பிரசவம்' ! Rating: 5 Reviewed By: pachai thangam