அன்று எம் தாயொருவர் - படம் இணையம்
|
எம்மவர்களின் வரலாற்றையும், கடந்துவந்த பாதையையும், கட்டிகாத்த கலை, கலைகள் தொடர்பிலும் நாம் ஒவ்வொருவரும் அறிந்துவைத்திருக்க வேண்;டும். அதுவே சமூகம்மீதான பற்றாக கருதப்படுகின்றது.
மலையகத்திலேயே எம்மவர்கள் பரவலாக வாழ்ந்தனர்: வாழ்கின்றனர். ஏனையப் பகுதிகளில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றனர். 2000 ஆம் ஆண்டளவில் மலையக தமிழ் மக்களின் சனத்தொகை மாவட்டரீதியில் எவ்வளவாக இருந்தது தெரியுமா? அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். அதன்பிறகு சனத்தொகை குறித்த தகவல்களும் - கணிப்பிடப்பட்ட ஆண்டின் பிரகாரம் வெளியிடப்படும்.
1. மத்தியமாகாணம்
நுவரெலியா மாவட்டம் - 359,386
கண்டி மாவட்டம்- 106,341
மாத்தளை மாவட்டம் - 38,867
கண்டி மாவட்டம்- 106,341
மாத்தளை மாவட்டம் - 38,867
2012 இல் மலையக தமிழ் மக்களின் மொத்த சனததொகை |
2. ஊவாமாகாணம்
பதுளை மாவட்டம்- 141,087
மொனராகலை மாவட்டம் - 7,660
பதுளை மாவட்டம்- 141,087
மொனராகலை மாவட்டம் - 7,660
3. சப்ரகமுவ மாகாணம்
இரத்தினபுரி மாவட்டம் - 78,581
கேகாலை மாவட்டம் - 45,647
இரத்தினபுரி மாவட்டம் - 78,581
கேகாலை மாவட்டம் - 45,647
4. மேல் - தென் மாகாணம்
களுத்துறை – 28,796
மாத்தறை- 19,963
களுத்துறை – 28,796
மாத்தறை- 19,963
மூலம் - சனத்தொகை புள்ளிவிபர மதிப்பீட்டு அறிக்கை – 2001
- பச்சை தங்கம் -
2012 இல் மலையக தமிழ் மக்களின் மொத்த சனத்தொகை மாகாணரீதியில் |